பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாடு.. கடற்கரை மணலில் ஜி 7 தலைவர்களின் உருவப்படங்கள்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், அமெரிக்க உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.
பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாடு.. கடற்கரை மணலில் ஜி 7 தலைவர்களின் உருவப்படங்கள்
x
பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாடு.. கடற்கரை மணலில் ஜி 7 தலைவர்களின் உருவப்படங்கள் 

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு காப்புரிமையில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு கவன ஈர்ப்புக்காக, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தலைவர்களின் உருவப்படங்களை, நியூக்வே கடற்கரை மணலில் உருவாக்கியுள்ளனர் அவாஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், அமெரிக்க உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களைக் காக்கும் பொருட்டு காப்புரிமையில் விலக்கு பெற வலியுறுத்தி, கவன ஈர்ப்பிற்காக மணலில் ஜி 7 தலைவர்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டதாக அவாஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்