ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... முழுமையாக தெரிந்த கங்கண சூரிய கிரகணம்

கனடாவில், வானில் தெரிந்த கங்கண சூரிய கிரகணத்தால், வானம் சிவப்பு நிறத்தில் ஜொலித்தது.
ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... முழுமையாக தெரிந்த கங்கண சூரிய கிரகணம்
x
ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... முழுமையாக தெரிந்த கங்கண சூரிய கிரகணம் 

ஆண்டில் முதல் கங்கண சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகலில் தொடங்கிய நிலையில், கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையான கிரகணம் தெரிந்தது. கனடாவில், வானில் தெரிந்த கங்கண சூரிய கிரகணத்தால், வானம் சிவப்பு நிறத்தில் ஜொலித்தது. இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும், சிறிது நேரம் மட்டும் சூரிய கிரகணத்தை காண முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்