பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் அழகு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில்பூத்து குலுங்கும் துலிப் மலர்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.
பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் அழகு
x
பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் அழகு
 
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில்பூத்து குலுங்கும் துலிப் மலர்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன. ஆண்டுதோறும் ரஷ்ய கலாச்சாரத்தை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் விதமாக நடத்தப்படும் திருவிழாவில் துலிப் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்களின் அழகை பொதுமக்கள் ஆர்வமுடன்  பார்வையிட்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்