காஸா பகுதியில் தாக்குதல் தொடரும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்

ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறி உள்ளார்.
காஸா பகுதியில் தாக்குதல் தொடரும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
x
ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறி உள்ளார். கிழக்கு ஜெருசலேம் நகருக்கு உரிமைகோரி, இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் காஸா பகுதி, கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் தங்கள் ராணுவம் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்