தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்
பதிவு : ஏப்ரல் 20, 2021, 10:19 AM
சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதன்மூலம், பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கூறினார். இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்ற சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்

பிற செய்திகள்

அமெரிக்காவில் பெட்ரோல் தட்டுப்பாடு; வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள்

137 views

தன்னலமற்ற சேவையின் மறுஉருவம்; பூமியில் வாழும் வெண்ணிற தேவதைகள்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம். உலக செவிலியர் தினம். தாயைவிட மேலானவர்கள் என பாராட்டு .

17 views

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

16 views

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் பலியான சோகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

283 views

பூடான் பிரதமருடன், மோடி பேச்சு... கொரோனா எதிரான போராட்டத்துக்கு பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் லியான்சென் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி மூலம் உரையாடினர்.

54 views

இன்று உலக செவிலியர்கள் தினம் : வெண் புறாக்களை' கொண்டாடும் தினம் இது

கொரோனா தடுப்பு பணிகளில் இரவு பகலாய் போராடும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு உயிருட்டுகிறது இந்த செய்தி தொகுப்பு.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.