"இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள்

இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள்
x
இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் இந்தியா சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியாவுக்கு செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால், தடுப்பூசியை செலுத்திக்கொண்டு செல்லுமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்