அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி
பதிவு : ஏப்ரல் 20, 2021, 09:16 AM
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள மதுபான கடையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக நேற்று ஒரே நாளில் டெக்சாஸ் மற்றும் விஸ்கொன்சின் மாகாணங்களில் இரு வேறு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும்10  பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

113 views

(16-02-2021) ஒரு விரல் புரட்சி

(16-02-2021) ஒரு விரல் புரட்சி

59 views

கொரோனா நோயாளிகளை தாக்கும் பூஞ்சை உயிரை குடிக்கும் மியுக்கோகர்மைகோசிஸ்

கொரோனா நோயாளிகளை தாக்கும் பூஞ்சை உயிரை குடிக்கும் மியுக்கோகர்மைகோசிஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு.

48 views

சென்னையில் 6,000த்தை தாண்டிய பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

23 views

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விவகாரம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் ,அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

80 views

பூனைக்கு ஆயுள் கெட்டி..! 5வது மாடியிலிருந்து குதித்த பூனை உயிர் பிழைத்த அதிசயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பற்றி எரியும் கட்டடம் ஒன்றின் 5 வது மாடியிலிருந்து குதித்து பூனை ஒன்று உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

16 views

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை

பிரிட்டனில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா. இந்தியாவில் உருமாறிய வைரஸ். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை. ஊரடங்கு தளர்வு ஒத்திவைக்க வேண்டியிருக்கும்

908 views

போர்க்களமாகும் இஸ்ரேல் - பாலஸ்தீனம்; மேற்கு கரையில் நடப்பது என்ன?

இஸ்ரேல்- காசா மோதலுக்கு மத்தியில் கலவரபூமியாக மாறிவரும் மேற்கு கரையில் நடப்பது என்ன?

148 views

பெட்ரோலிய நிறுவனம் மீது சைபர் தாக்குதல்; பெரும் தொகை அளித்து தாக்குதல் நிறுத்தம்

அமெரிக்காவில் பெட்ரோல் விநியோகத்தை செயல் இழக்க செய்த, சைபர் தாக்குதல் குழுவினருக்கு பெரும் தொகை அளித்து, பிரச்சனை முடிவு

105 views

நொடிப்பொழுதில் தரைமட்டமான கட்டிடம்; இஸ்ரேல் வான்படை அடுத்தடுத்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல் காட்சிகள், செய்தி தொலைக்காட்சி நேரலையில் பதிவாகியுள்ளது.

197 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.