கொரோனா விழிப்புணர்வு சவால் நடனம்... இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர். ஜெருசலேமா சவால் என்ற பெயரில், இந்த நடனம், தற்போது, இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Next Story

