ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன.
ஒய்யார நடைபோடும் பென்குயின்கள்
x
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சின்சினாட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான விலங்கு மற்றும் பறவைகள் பராமரிக்கப்படும் நிலையில், பூங்காவில் வளர்க்கப்படும் பென்குயின்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டன. நான்கு ஆண் பென்குயின்களை பூங்கா ஊழியர்கள் அழைத்து வந்தபோது, அவை ஒய்யாரமாக நடந்து, பார்வையாளர்களை கண்டுகளிக்கச் செய்தன. 

Next Story

மேலும் செய்திகள்