பிரம்மிப்பூட்டும் பாய்மர அலைச்சறுக்கு போட்டி - சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர்கள்

ஸ்பெயின் நாட்டில் பாய்மரம் மூலம் அலைச் சறுக்கு செய்யும் போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.
பிரம்மிப்பூட்டும் பாய்மர அலைச்சறுக்கு போட்டி - சீறிப் பாய்ந்து முன்னேறும் வீரர்கள்
x
கிரான் கனேரியாவில் இதற்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் போட்டியாளர்கள் அலையில் சீறிப் பாய்ந்து முன்னேறும் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளன. 2024ம் ஆண்டு, பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், பாய்மர அலைச்சருக்கு போட்டியும் முதல்முதலாக இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  Next Story

மேலும் செய்திகள்