தொடங்கியது கோடைக்காலம் - கடற்கரைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

பிரேசில் நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.
தொடங்கியது கோடைக்காலம் - கடற்கரைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
x
ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கோபா கபானா, லெப்லான் உள்ளிட்ட கடற்கரைகளில், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்தனர். பிரேசிலில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளையும் மறந்து கடற்கரைகளில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்திற்கு, பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். Next Story

மேலும் செய்திகள்