ஆப்கானில் வெடிகுண்டு வெடிப்பு - 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானில் வெடிகுண்டு வெடிப்பு - 8 பேர் பலி
x
காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்