"பியா" கார்பந்தைய விருது - ஹாமில்டனுக்கு 2 விருதுகள்

சர்வதேச மோட்டார் சம்மேளனத்தின் சிறந்த கார் பந்தைய வீரர் விருது பிரபல வீரர் ஹாமில்டனுக்கு வழங்கப்பட்டது.
பியா கார்பந்தைய விருது - ஹாமில்டனுக்கு 2 விருதுகள்
x
கார் பந்தைய வீரர்களுக்கான "பியா" விருதுகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் விருது வழங்கும் விழா நடந்தது.   இதில் முன்னணி கார்பந்தைய வீரர் ஹாமில்டனுக்கு சிறந்த வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த ஆளுமை கொண்டவர் என 2 விருதுகள் வழங்கப்பட்டது.        Next Story

மேலும் செய்திகள்