"உலக கலாசாரத்தை கூறும் "எர்த் ஆர்கஸ்ட்ரா" - 197 இசை கலைஞர்கள் பங்கேற்று சாதனை

உலக கலாசாரத்தை முன்னிறுத்தி 197 இசை கலைஞர்கள் புது சாதனை படைத்து உள்ளனர்.
உலக கலாசாரத்தை கூறும் எர்த் ஆர்கஸ்ட்ரா - 197 இசை கலைஞர்கள் பங்கேற்று சாதனை
x
உலக நாட்டு மக்களின் கலாசாரம் மற்றும் ஒருமைப்பாடு குறித்து "எர்த் ஆர்கஸ்ட்ரா" என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலக நாடுகளை சேர்ந்த 197 இசை கலைஞர்கள் பல்வேறு இடங்களில் இருந்தவாறு ஒரே பாடலை பாடி சாதனை படைத்தனர். "TOGETHER IS BEAUTIFUL" என்று தொடங்கும் பாடல் இசை வரலாற்றில் புது மைல்கல்லாக அமையும் என இசை குழுவினர் தெரிவித்து உள்ளனர்.       

Next Story

மேலும் செய்திகள்