கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : "2021-ஜனவரி மாதம் தொடங்கும்" - பிரேசில் மாகாண ஆளுநர் அறிவிப்பு

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என பிரேசில் நாட்டின் சா பலோ மாகாணம் தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : 2021-ஜனவரி மாதம் தொடங்கும் - பிரேசில் மாகாண ஆளுநர் அறிவிப்பு
x
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாகாண ஆளுநர் டோரியா, சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட சினோ வாக் கொரோனா தடுப்பூசி, ஜனவரி மாதத்தில் மக்களுக்கு செலுத்தப்படும் என்றார். இதன்மூலம், பிரேசில் நாட்டில், சா பலோ மாகாணம், முதல் முறையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்