உள்நாட்டுப் போரால் அகதிகளான எத்தியோப்பிய மக்கள் - சூடானில் கூடாரம் அமைத்து வாழும் அவலம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கும், திஹ்ரே புரட்சி முன்னணிக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
உள்நாட்டுப் போரால் அகதிகளான எத்தியோப்பிய மக்கள் - சூடானில் கூடாரம் அமைத்து வாழும் அவலம்
x
இதனால், ஏராளமான எத்தியோப்பிய மக்கள், அண்டை நாடான சூடானில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கிழக்கு சூடானில் அகதிகளாக மாறி இருக்கும் நிலையில், குவாதரிப் மாகாணத்தில் ஏராளமானோர், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி,  கூடாரங்களில் வசித்து வரும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்