தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் - அதிபர் டிரம்ப் ஆவேச பேச்சு

குறைந்தது 6 மாத காலமாவது தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்ட போராட்டம் நடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் - அதிபர் டிரம்ப் ஆவேச பேச்சு
x
குறைந்தது 6 மாத காலமாவது தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்ட போராட்டம் நடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அமெரிக்க தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் தேர்தல் முடிவுகளில் நடந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் விட முடியாது என்றும் தொடர்ந்து சட்ட வழிமுறைகளில் போராட்டம் நடத்துவேன் என்றும் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிப்பு விடுமுறைக்கு பின் தனது பேரக்குழந்தைகளுடன் வெள்ளை மாளிகைக்கு அதிபர் டிரம்ப் திரும்பினார்.


Next Story

மேலும் செய்திகள்