36 வருடங்களாக துணையின்றி தவித்த யானை - கம்போடியா செல்கிறது காவன் யானை

பாகிஸ்தானில் துணையின்றி 36 வருடங்களாக தவித்து வரும் ஆசிய யானையான காவன் இந்த வார இறுதியில் கம்மோடியாவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளது.
36 வருடங்களாக துணையின்றி தவித்த யானை - கம்போடியா செல்கிறது காவன் யானை
x
பாகிஸ்தானில் துணையின்றி 36 வருடங்களாக தவித்து வரும் ஆசிய யானையான காவன், இந்த வார இறுதியில் கம்மோடியாவுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளது. அமெரிக்க பாடகரான Cher இதற்காக கோரிய அனுமதியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழங்கியதோடு, சுற்றுச் சூழல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் அவருக்கு அனுமதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்