குத்து சண்டைப் போட்டி - முன்னாள் ஜாம்பவான்கள் மீண்டும் களம்

பிரபல முன்னாள் குத்து சண்டை ஜாம்பவான்கள் மீண்டும் குத்து சண்டைப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
குத்து சண்டைப் போட்டி - முன்னாள் ஜாம்பவான்கள் மீண்டும் களம்
x
பிரபல முன்னாள் குத்து சண்டை ஜாம்பவான்கள் மீண்டும் குத்து சண்டைப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். மைக் டைசன் மற்றும் ராய் ஜோன்ஸ் ஆகிய இருவரும், அமெரிக்காவில் இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்