எத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
எத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்
x
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். எத்தியோப்பிய அரசுக்கும், டைஹ்ரே புரட்சி முன்னணிக்கும் இடையே உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதனால், எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறும் மக்கள், ஆபத்தான முறையில் ஆறுகளில் பயணித்து, அண்டை நாடான சூடானில் அகதிகளாக அடைக்கலம் அடைந்து வருகின்றனர். இதனிடையே, 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர், அகதிகளாக சூடானுக்குள் நுழைந்து இருப்பதாக, ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்