பால்டிக் கடலில் தரை தட்டிய பயணிகள் கப்பல் - கப்பல் ஊழியர்கள், பயணிகள் தவிப்பு

பின்லாந்து நாட்டின் ஆலண்ட் தீவுகள் அருகே பால்டிக் கடலில் பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி உள்ளது.
பால்டிக் கடலில் தரை தட்டிய பயணிகள் கப்பல் - கப்பல் ஊழியர்கள், பயணிகள் தவிப்பு
x
இதனால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கப்பலில் சிக்கி உள்ளனர். பலத்த காற்றால், கப்பல் தரை தட்டியதாகவும், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் பின்லாந்து கடற்படையினர் தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்