அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசி - இறுதிகட்ட சோதனையில் 95% வெற்றி

இறுதிக்கட்ட பரிசோதனையில் இருந்து பைசர் கொரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் வெற்றியடைந்து இருப்பதாக பைசர் மருந்து நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசி - இறுதிகட்ட சோதனையில் 95% வெற்றி
x
கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில், அமெரிக்க முன்னணி நிறுவனமான பைசர் பாராமெடிக்கல் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பைசர் தடுப்பு மருந்தின் இறுதி கட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மருந்து 95 சதவீதம் வெற்றி பெற்று இருப்பதாகவும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 2 மாதங்களில் தடுப்பு மருந்து குறித்த தெளிவான முடிவுகள் வெளியானதும் அமெரிக்க அரசுடன் ஆலோசிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்