உற்சாக துள்ளலுடன் ஆட்டம் போடும் முதியவர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன வீடியோ

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் சாலையோரம் பாடகி ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த முதியவர் ஒருவர் உற்சாக துள்ளலுடன் நடனமாடியது மக்களை வெகுவாக கவர்ந்தது.
உற்சாக துள்ளலுடன் ஆட்டம் போடும் முதியவர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன வீடியோ
x
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் சாலையோரம் பாடகி ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த முதியவர் ஒருவர் உற்சாக துள்ளலுடன் நடனமாடியது மக்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பாடகியும் அந்த முதியவருடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது... 


Next Story

மேலும் செய்திகள்