"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம் - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி
x
அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபரான ஜோ பைடனுக்கு, தொலைபேசியில் வாழ்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜோ பைடன், தெற்காசிய வம்சாவளியைக் கொண்ட முதல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் இணைந்து, அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தவும்
உறுதி அளித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்