வட கொரியாவில் அன்னையர் தின கொண்டாட்டம் - கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகம்

வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
வட கொரியாவில் அன்னையர் தின கொண்டாட்டம் - கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகம்
x
வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நேற்று ஆடல், பாடல், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக அன்னனையர் தினம் கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை, முக கவசம் அணிந்து,  சமூக இடைவெளியுடன், வட கொரிய மக்கள் பார்த்து ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்