இந்தியாவில் சோதனைக்கு தயாராகும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி

ரஷ்யாவில் தயாராகி வரும் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக், இந்தியாவில் சோதனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் சோதனைக்கு தயாராகும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி
x
 உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் இந்தத் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த வாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, கொரோனாவை அழிக்கும் சோதனையில் 92 சதவீதம் வெற்றிகரமாக இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்