'வாம்கோ' புயலில் சிக்கிய ககயன் பகுதி - பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

பிலிப்பைன்ஸ் நாட்டின் காகாயன் பகுதியில் வீசிய வாம்கோ புயலால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
வாம்கோ புயலில் சிக்கிய ககயன் பகுதி - பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு
x
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகாயன் பகுதியில் வீசிய வாம்கோ புயலால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கடும் சூறாவளியால், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்