"கொரோனா தடுப்பூசி - தீவிரமாக செயல்படுகிறார்" - பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நன்றி

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், அதனை உலகம் முழுவதும் கிடைக்க செய்வதிலும் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருக்கும் பிரதமர் ரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி - தீவிரமாக செயல்படுகிறார் - பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நன்றி
x
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், அதனை உலகம் முழுவதும் கிடைக்க செய்வதிலும்  தீவிரமாக ஈடுபாடு கொண்டிருக்கும் பிரதமர் ரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவிப்பதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. பிரதமர் மோடியுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் தொலைபேசி வாயிலாக ஆலோசனையை மேற்கொண்டார். இதனையடுத்து டெட்ரோஸ் அதானெம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்றால் உலகிற்கு எதிர்பாராத சவால்கள் எழுந்திருக்கிறது என்றும் இதனை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்