அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் - வெள்ளை மாளிகை முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு, ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்களான கருப்பின மக்கள் நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு, ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்களான கருப்பின மக்கள் நடனமாடி கொண்டாடி வருகின்றனர். அப்போது ஒருசிலர் டிரம்பை, மாளிகையை விட்டு வெளியேறுமாறு முழக்கமிட்டனர்.
Next Story

