அமெரிக்காவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 1,21,000 பேர் பாதிப்பு - 1210 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 1,21,000 பேர் பாதிப்பு - 1210 பேர் பலி
x
அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் முழு கவனமும் அதிபர் தேர்தல் முடிவுகள் மீது இருக்கும் நிலையில் அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒருநாள் பாதிப்பு லட்சத்தை தாண்டி செல்கிறது. கடந்த 24 மணி நேரங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 210 பேர் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் இதுவரையில் கொரோனாவுக்கு 10 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்