அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி - எழுச்சி பெரும் ஆசிய பங்கு சந்தைகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆசிய பங்கு சந்தைகள் பெரும் எழுச்சி பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலி - எழுச்சி பெரும் ஆசிய பங்கு சந்தைகள்
x
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆசிய பங்கு சந்தைகள் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. ஜப்பான் பங்கு சந்தையான நிக்கி ஸ்டாக் எக்ஸ்சேஞ் 234 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 929 புள்ளிகளில் மையம் கொண்டு உள்ளது. அதேபோல் கிழக்கு ஆசிய நாடான கொரியாவில் 430 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 590 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. மற்ற ஆசிய நாடுகளான ஹாங்காங் பங்குசந்தையில் 658 புள்ளிகள் அதிகரித்து 25 ஆயிரத்து 562 புள்ளிகளிலும், ஷாங்காய் பங்கு சந்தை 28 புள்ளிகள் உயர்ந்து 3 ஆயிரத்து 306 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது.   

     


Next Story

மேலும் செய்திகள்