போராட்டக்காரர்களை விரும்புவதாக தாய்லாந்து மன்னர் பேட்டி

மக்களுக்கு இணையாக போராட்டக்காரர்களையும் விரும்புவதாக தாய்லாந்து மன்னர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை விரும்புவதாக தாய்லாந்து மன்னர் பேட்டி
x
தாய்லாந்தில் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் இன்று பேசிய மன்னர் மஹா வஜிரலாங்கார்ன், அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.  போராட்டக்காரர்களை சமரசம் செய்ய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தாய்லாந்து சமரசங்களுக்கு பெயர் பெற்ற நாடு என தெரிவித்தார். போராட்டங்கள் குறித்து முதன் முறையாக மன்னர் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது. Next Story

மேலும் செய்திகள்