துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது. ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின. இஸ்மிர் பகுதியில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Next Story