பிரான்ஸ் அதிபரின் சர்ச்சை கருத்து - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம், டாக்காவில் மெகா பேரணி
இஸ்லாம் புனிதர் முகமது நபி குறித்த பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்லாம் புனிதர் முகமது நபி குறித்த பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான வங்கதேச இஸ்லாமியர்கள் டாக்கா தலைநகர் சாலைகளில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் மெகா பேரணி நடத்தினர்.
Next Story