மனிதநேயம் குறித்து விழிப்புணர்வு -80 அடி அகல கப்பலில் ஓவியரின் விநோத படைப்பு

துருக்கியில் கப்பலில் வரையப்பட்ட ராட்சத கைகள் சின்னம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
மனிதநேயம் குறித்து விழிப்புணர்வு -80 அடி அகல கப்பலில் ஓவியரின் விநோத படைப்பு
x
இஸ்தான்பூல் கடலில் 80 அடி நீள கப்பலில் கைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் ஓவியத்தை ஓவியர் ஒருவர் தீட்டி உள்ளார். மனிதநேயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராட்சத கைகள் தீட்டியதாக ஓவியர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்