ரூ.13 ஆயிரம் கோடி பண மோசடி விவகாரம் - நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
ரூ.13 ஆயிரம் கோடி பண மோசடி விவகாரம் - நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
x
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவர் வைர வியாபாரி நீரவ் மோடி. இவர் கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனுவை, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் நிகாரித்து உத்தரவிட்டது. நீரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் லண்டன் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுவது, இது ஏழாவது முறையாகும்.   

Next Story

மேலும் செய்திகள்