அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு
x
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்த இவரை தேர்வு செய்வதில் செனட் சபை தீவிரம் காட்டி வருகிறது. அமி கானி பேரட்டை தேர்வு செய்வது தொடர்பான விவாதத்தை குறைப்பதற்கு வாக்கெடுப்பு நடந்தது. அதில் விவாதத்தை குறைக்க வேண்டும் என 51 செனட் உறுப்பினர்களும், விவாதத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்