கர்டினலாக கருப்பினத்தை சேர்ந்த பாதிரியார் தேர்வு - முதல் கருப்பினத்தவர் என்ற சிறப்பை பெற்ற பாதிரியார் கிரிகோரி
வாடிகன் கர்டினலாக முதல்முறையாக கருப்பு இனத்தை சேர்ந்த பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாடிகன் கர்டினலாக முதல்முறையாக கருப்பு இனத்தை சேர்ந்த பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார். போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையான கர்டினல் பதவிக்கு முதல் முறையாக ஆப்பிரிக்க- அமெரிக்க கருப்பு இனத்தை சேர்ந்த பாதிரியார் வில்டன் கிரிகோரி நியமிக்கப்படுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கு முன் கிரிகோரி அமெரிக்காவின் வாஷிங்டன்னில் பிஷப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story