கடலில் குளித்தவர்களுடன் சுறா மீன்களும் பயணம் மிரளவைக்கும் காட்சிகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில், கடலில் நீந்தியவர்களுடன் சுறா மீன்களும் பயணம் செய்தது ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலில் குளித்தவர்களுடன் சுறா மீன்களும் பயணம் மிரளவைக்கும் காட்சிகள்
x
ஆஸ்திரேலியாவின் சிட்னியில், கடலில் நீந்தியவர்களுடன் சுறா மீன்களும் பயணம் செய்தது ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலில் 10-க்கும் அதிகமானோர் நீந்திய போது மீன்கள் கூட்டத்திற்கு மத்தியில் சுறாவும் செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மனிதர்களை நெருங்கியபடி சுறா மீன்கள் செல்லும் மிரளவைக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்