ஆர்மீனியா - அசெர்பைஜன் இடையே மோதல் - சுமார் 5,000 பேர் உயிரிழந்ததாக தகவல்

மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஸெர்பைஜன் இடையே, நகோர்னொ கரபக் என்ற எல்லையோர பகுதிக்காக போர் மூண்டுள்ளது.
ஆர்மீனியா - அசெர்பைஜன் இடையே மோதல் - சுமார் 5,000 பேர் உயிரிழந்ததாக தகவல்
x
மேற்காசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஸெர்பைஜன் இடையே, நகோர்னொ கரபக் என்ற எல்லையோர பகுதிக்காக போர் மூண்டுள்ளது. இதில், இதுவரை இரு தரப்பிலும் சுமார் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆர்மீனியாவில் ஒரு ராணுவ தளத்தை கொண்டுள்ள ரஷ்யா, அஜெர்பைஜனுடனும் நட்புறவில் உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தி, சமாதானம் ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுடன் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று புடின் அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்