தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு
x
தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா  பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தலைநகர் பாங்காக்கில் நேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது இடங்களில் கூட அங்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்படோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்