"டிரம்ப் முக கவசம் அணியாவிட்டால் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பதிலடி

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
டிரம்ப் முக கவசம் அணியாவிட்டால் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் - அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பதிலடி
x
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே அதிபர் வேட்பாளர்கள் கடந்த மாதம் முதலாவது நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். அடுத்து  காணொலி மூலம் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், டிரம்ப் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் தானும் நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என  விமர்சனம் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்