அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதம் - வரும் 15 ஆம் தேதி இல்லை என அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அக்டோபர் 15 ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான அமெரிக்க விவாதம் இல்லை என அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் ஒரு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதம் - வரும் 15 ஆம் தேதி இல்லை என அறிவிப்பு
x
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அக்டோபர் 15  ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான அமெரிக்க விவாதம் இல்லை என அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் ஒரு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு கட்சிகளும், இதுதொடர்பாக மாற்றுத் தேதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காணொலி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.  கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் அதிபர் வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்