அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - ஐ.நா. உலக உணவு திட்ட அமைப்புக்கு விருது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆண்டு தோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவியை இந்த அமைப்பு வழங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்