கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: "தன்னார்வலர்களில் ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக் குறைபாடு" - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் அறிவிப்பு

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான சோதனை முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: தன்னார்வலர்களில் ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக் குறைபாடு - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் அறிவிப்பு
x
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான சோதனை முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்  ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக் குறைபாடு மற்றும் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட சோதனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்