2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு

2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.
2-ம் உலகப் போரில் போரிட்ட போர்க்கப்பல் - நார்வேயில் கண்டுபிடிப்பு
x
2-ம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட ஜெர்மானிய போர்க்கப்பல் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. 'கார்ல்ஸ்ருஹே' (Karlsruhe)என்று அழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப் போர்க்கப்பல், 2-ம் உலகப் போரில் கடந்த 1940-ம் ஆண்டு நார்வேயை தாக்கியபோது பிரிட்டிஷ் படைகளால் வீழ்த்தப்பட்டு கடலில் மூழ்கியது. தற்போது 80 ஆண்டுகளுக்குப் பிறகு, சிதிலமடைந்த நிலையில் 'கார்ல்ஸ்ருஹே'போர்க்கப்பலின் பாகங்கள் நார்வே கடற்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்