ஜப்பானை சூறையாடிய ஹைசென் புயல் - 160 கி.மீ வேகத்தில் வீசிய காற்று

தெற்கு ஜப்பானை ஹைசென் புயல் தாக்கிய போது , மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது .
ஜப்பானை சூறையாடிய ஹைசென் புயல் - 160 கி.மீ வேகத்தில் வீசிய காற்று
x
தெற்கு ஜப்பானை ஹைசென் புயல் தாக்கிய போது , மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது . இந்நிலையில்  ஹைசென்ன புயல் , தென் கொரியாவின் புசான் நகரை நோக்கி செல்வதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புசான் நகர மக்கள் மிகுந்த ஆச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , சுமார் 20 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்