உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 70 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70 கோடி
x
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 70 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒரு கோடியே 91 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 64 லட்சத்திற்கு அதிகமானோரும், பிரேசிலில் 41 லட்சத்திற்கும் அதிகமானோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்