நிறவெறி - போலீஸ் அடக்கு முறைக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள்

கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியில் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது கலவரம் எழுந்தது.
நிறவெறி - போலீஸ் அடக்கு முறைக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள்
x
கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியில் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது கலவரம் எழுந்தது.  புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாறியுள்ளது. அமெரிக்காவில் கடந்த  வார இறுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது , நிறவெறி மற்றும் போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வலுக்குத் தொடங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்