டிரம்ப் பொருளாதார வீழ்ச்சியை அறியாதவர் - ஜோ பிடன்

கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் வலியை. கொஞ்சமும் அறியாதவர் அதிபர் டிரம்ப் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்ப் பொருளாதார வீழ்ச்சியை அறியாதவர் - ஜோ பிடன்
x
கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் வலியை. கொஞ்சமும் அறியாதவர் அதிபர் டிரம்ப் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இருந்த வேலை வாய்ப்பை விட, ஆகஸ்டில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், தற்காலிமாக அறிவித்த வேலை இழப்புகள் நிரந்தரமாக்கப்பட்டு வருவதாகவும் ஜோ பிடன் வேதனை வெளியிட்டார். வேலை இழப்புகள் மக்களிடையே பெரும் இடைவெளியை உருவாக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்